'https://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை

மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை

'உலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.

சத்யஜித் ரே அவர்கள், 1921 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள கொல்கத்தாவில் சுகுமார் ராய் என்பவருக்கும், சுப்ரபாவுக்கும் மகனாக பிறந்தார்

'சுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது

சுந்தர். சி திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்திவந்தாலும் நடிகராகவும் தன்னை நிரூபித்துவருகிறார். தற்போது அவர் நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது

'சிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தின் சுவாரஸ்யமான தகவலொன்று வெளியாகியுள்ளது.

'தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

'சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு

சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு

'இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்

இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்

'அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.

அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது

'தி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.

தி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று உலக முழுவதிலுள்ள பொழுதுபோக்கு ரசிகர்களை தன்பக்கம் திருப்பி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.

'ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக

ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றுதான் இந்த திரைப்படமாக

' ரவுடி பேபி பாடல் செம்ம ஹிட்டாகியுள்ளது. இந்த பாடலை 300 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

ரவுடி பேபி பாடல் செம்ம ஹிட்டாகியுள்ளது. இந்த பாடலை 300 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

'அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா

அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா

'சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

'கோடையை தாங்குமா திரையுலகம். தேர்தல்,ஐபிஎல்,தாண்டி சாதிக்குமா

கோடையை தாங்குமா திரையுலகம். தேர்தல்,ஐபிஎல்,தாண்டி சாதிக்குமா

'விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

'சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது

சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது

'சிம்பு கன்னட பட ரீமேக் ஒன்றி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த ரிமேக் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்பதுதான் ஸ்பெஷல் செய்தி.

சிம்பு கன்னட பட ரீமேக் ஒன்றி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த ரிமேக் படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என்பதுதான் ஸ்பெஷல் செய்தி.

'விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 16ம்தேதி வெளியானது. இந்நிலையில் சிந்துபாத் படத்தின் இரண்டாவது லுக் தற்போது வெளியாகி உள்ளது

விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 16ம்தேதி வெளியானது. இந்நிலையில் சிந்துபாத் படத்தின் இரண்டாவது லுக் தற்போது வெளியாகி உள்ளது

'ஜிவி பிரகாஷ், சித்தார்த் மற்றும் இயக்குனர் சசி ஆகிய மூன்று பிரபலங்கள் இணையும் படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

ஜிவி பிரகாஷ், சித்தார்த் மற்றும் இயக்குனர் சசி ஆகிய மூன்று பிரபலங்கள் இணையும் படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

'நடிகர் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோ நடிக்கும் படம் சிந்துபாத். இப்படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் ரிலீஸ் விரைவில்

நடிகர் விஜய்சேதுபதி, அஞ்சலி ஆகியோ நடிக்கும் படம் சிந்துபாத். இப்படத்தை அருண்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் ரிலீஸ் விரைவில்

'லோ பட்ஜெட் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட ஹைவோல்டேஜ் படம் நெடுநல்வாடை

லோ பட்ஜெட் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட ஹைவோல்டேஜ் படம் நெடுநல்வாடை

'தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஐபிசி 376

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஐபிசி 376

'சத்யஜோதியின் 34 ஆவது படம் பூஜையுடன் குற்றாலத்தில் துவங்கியது

சத்யஜோதியின் 34 ஆவது படம் பூஜையுடன் குற்றாலத்தில் துவங்கியது

'கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் உறியடி. தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் உறியடி. தற்போது இந்தப் படத்தின் 2-ம் பாகத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது

'ஓவியாவைக் கைதுசெய்ய வேண்டும் - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

ஓவியாவைக் கைதுசெய்ய வேண்டும் - காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

'வடிவேலு நடிக்கும் புதிய படத்துக்கு பேய்மாமா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

வடிவேலு நடிக்கும் புதிய படத்துக்கு பேய்மாமா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

'பொன்னியின் செல்வன் மணிரத்தினத்தின் கனவு நிறைவேறுமா

பொன்னியின் செல்வன் மணிரத்தினத்தின் கனவு நிறைவேறுமா

'கார்த்தியின் அடுத்தபடத் தலைப்பா கைதி

கார்த்தியின் அடுத்தபடத் தலைப்பா கைதி

'பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸி ன் 4-வது தயாரிப்பில் விக்ரம் பிரபு

பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸி ன் 4-வது தயாரிப்பில் விக்ரம் பிரபு

'வர்மா படம் வெளியாவதற்குள் ஒரு படத்தை எடுத்து முடித்துவிட வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளாராம் பாலா.

வர்மா படம் வெளியாவதற்குள் ஒரு படத்தை எடுத்து முடித்துவிட வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளாராம் பாலா.

'பொன் மாணிக்கவேல் பிரபுதேவாவின், முதல் போலீஸ் கதாபாத்திரமாக இந்தப் படம் அமைகிறது

பொன் மாணிக்கவேல் பிரபுதேவாவின், முதல் போலீஸ் கதாபாத்திரமாக இந்தப் படம் அமைகிறது

'24 மணி நேரத்தில் நடக்கும் திரில்லர் ஆக்‌ஷன் படம் சத்ரு.

24 மணி நேரத்தில் நடக்கும் திரில்லர் ஆக்‌ஷன் படம் சத்ரு.

'இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் போஸ் வெங்கட்..!

இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் போஸ் வெங்கட்..!

'மாதவன் - அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வெளியாகியுள்ளது.

மாதவன் - அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வெளியாகியுள்ளது.

'100 கோடிக்கு மேல் தமிழ் நாட்டில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள்

100 கோடிக்கு மேல் தமிழ் நாட்டில் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள்

'சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஸ்மைல் சேட்டை கார்த்திக் இயக்கி வரும் படத்துக்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்று பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஸ்மைல் சேட்டை கார்த்திக் இயக்கி வரும் படத்துக்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்று பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

'கே.வி.ஆனந்த் இயக்கிவரும் காப்பான் படப்பிடிப்பில், மோகன்லாலின் போர்ஷன் நிறைவடைந்தது.

கே.வி.ஆனந்த் இயக்கிவரும் காப்பான் படப்பிடிப்பில், மோகன்லாலின் போர்ஷன் நிறைவடைந்தது.

'கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா,

கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மண்டன்னா,

'கே 13 : இசையமைப்பாளர் மாற்றம் ஏன்

கே 13 : இசையமைப்பாளர் மாற்றம்

'தமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்திய ரவுடி பேபி பாடல்

'நயன்தாரா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'போஸ்டர் சர்ச்சை: இயக்குநர் மற்றும் விஜய்சேதுபதி விளக்கம்

போஸ்டர் சர்ச்சை: இயக்குநர் மற்றும் விஜய்சேதுபதி விளக்கம்

'அவெஞ்சர்ஸ் படத்துக்கு வசனம் எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்

அவெஞ்சர்ஸ் படத்துக்கு வசனம் எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்

'சிவகார்த்திகேயன் - மித்ரன் இணையும் படத்தின் நாயகி இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன்

சிவகார்த்திகேயன் - மித்ரன் இணையும் படத்தின் நாயகி குறித்த தேர்வு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த படத்தில் தேசியவிருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன்

'இந்த படத்தின் ரிலீஸ் மார்ச் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் மார்ச் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'அருண்விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கிய தடம் திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது

அருண்விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கிய தடம் திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது

'பிரபல பாடலாசிரியரும், வசனகர்த்தாவும், கவிப்பேரரசு வைரமுத்துவின் மகனுமான மதன்கார்க்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் இருந்து 2017-ம் ஆண்டுக்கான கணினித் தமிழ் விருதினை பெற்றுள்ளார்.

பிரபல பாடலாசிரியரும், வசனகர்த்தாவும், கவிப்பேரரசு வைரமுத்துவின் மகனுமான மதன்கார்க்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் இருந்து 2017-ம் ஆண்டுக்கான கணினித் தமிழ் விருதினை பெற்றுள்ளார்.

'சூப்பர் ஹீராவாக போராடும் ஜெய்! பிரேக்கிங் நியூஸ்

சூப்பர் ஹீராவாக போராடும் ஜெய்! பிரேக்கிங் நியூஸ்

'அஜித் பட இயக்குனர் எச்.வினோத்? வெங்கட் பிரபு?

அஜித் பட இயக்குனர் எச்.வினோத்? வெங்கட் பிரபு?

'மிகப்பெரிய லெஜண்ட். வடிவேலு-நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்

மிகப்பெரிய லெஜண்ட். வடிவேலு-நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத்

'இந்தியன் 2 படத்தின் நிலை என்னவென்று முதன்முறையாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியன் 2 படத்தின் நிலை என்னவென்று முதன்முறையாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

'டைட்டிலை மாற்ற சொன்ன சென்சார், மறுப்பு தெரிவித்த இயக்குனர்!

டைட்டிலை மாற்ற சொன்ன சென்சார், மறுப்பு தெரிவித்த இயக்குனர்!

'நயன்தாராவின் ஐரா படத்திற்கு சென்சார் சான்றிதழ்

நயன்தாராவின் ஐரா படத்திற்கு சென்சார் சான்றிதழ்

'இயக்குனர் சேரன் இயக்கி வரும் திருமணம் யூ சான்றிதழ் பெற்றது

இயக்குனர் சேரன் இயக்கி வரும் திருமணம் யூ சான்றிதழ் பெற்றது

'ஃபஹத் ஃபாசில்- ஆரண்ய காண்டம்’ படத்தைப் பார்த்தேன். பிரமித்துவிட்டேன். .

ஆரண்ய காண்டம்’ படத்தைப் பார்த்தேன். பிரமித்துவிட்டேன். அவ்வளவு ஸ்டைலான படம் அது. அந்தப் படம்தான் நான் சினிமாவில் தொடர உந்துதலாக இருந்தது. நான் ஒரு நடிகனாக என்னை உருவாக்கிக்கொள்ள முக்கியப் படமாக இருந்தது.ஃபஹத் ஃபாசில்

'சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கியுள்ளது

சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கியுள்ளது

'தேசிய விருது பெற்ற டுலெட்: பிப்ரவரி 21-ம் தேதி ரிலீஸ்

தேசிய விருது பெற்ற டுலெட்: பிப்ரவரி 21-ம் தேதி ரிலீஸ்

' இந்தியன் 2 வில் பணிபுரியாதது ஏன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியன் 2 வில் பணிபுரியாதது ஏன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

'அஜித் மனைவியாக தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளார்.

அஜித் மனைவியாக தேசிய விருது பெற்ற நடிகை வித்யாபாலன் நடிக்கவுள்ளார்.

'ரசிகர் வெளியிட்ட ரஜினியின் 166 பட போஸ்டர்

ரசிகர் வெளியிட்ட ரஜினியின் 166 பட போஸ்டர்

'சி.வி.குமாரின் தயாரிப்பில் மேலும் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது.

சி.வி.குமாரின் தயாரிப்பில் மேலும் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது.

'தனுஷின் அசுரன் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்

தனுஷின் அசுரன் படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்

'ஆர்யா, சிம்பு படங்களை இயக்குவேன்: சந்தானம்

ஆர்யா, சிம்பு படங்களை இயக்குவேன்: சந்தானம்

'படப்பிடிப்புகளுக்கு இனி ஒற்றை சாளர அனுமதி மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு

படப்பிடிப்புகளுக்கு இனி ஒற்றை சாளர அனுமதி

'96 கன்னட ரீமேக்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

96 கன்னட ரீமேக்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'இளையராஜா சாரிடம் இருக்கிற கெட்டபழக்கம் என்ன தெரியுமா? என்று இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இளையராஜா 75 விழாவில் தெரிவித்தார்.

இளையராஜா சாரிடம் இருக்கிற கெட்டபழக்கம் என்ன தெரியுமா? என்று இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான் இளையராஜா 75 விழாவில் தெரிவித்தார்.

'ராமராஜனுக்கும் மோகனுக்கும் கூடத்தான் நல்ல பாட்டு போட்ருக்கேன்’ - ரஜினிக்கு இளையராஜா பதில்

ராமராஜனுக்கும் மோகனுக்கும் கூடத்தான் நல்ல பாட்டு போட்ருக்கேன்’ - ரஜினிக்கு இளையராஜா பதில்

'கமலுக்கு ஸ்பெஷலா பாட்டு போடுவார் ராஜா சார்!’ - இளையராஜா 75 விழாவில் ரஜினி

கமலுக்கு ஸ்பெஷலா பாட்டு போடுவார் ராஜா சார்!’ - இளையராஜா 75 விழாவில் ரஜினி

'37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் இப்படம் குவித்திருக்கிறது.

37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் இப்படம் குவித்திருக்கிறது.

'சிவகார்த்திகேயனின் 15வது படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் வரும் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசை

சிவகார்த்திகேயனின் 15வது படத்தை இயக்குனர் மித்ரன் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் வரும் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இசை

'மெகா பட்ஜெட்டில் தயாராகும் மற்றொரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்

மெகா பட்ஜெட்டில் தயாராகும் மற்றொரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்

'மெகா பட்ஜெட்டில் தயாராகும் மற்றொரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்

மெகா பட்ஜெட்டில் தயாராகும் மற்றொரு படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார்

'சுந்தர் சி இயக்கத்தில வந்தா ராஜாவா தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் "ரெட் கார்டு" பாடல் நேற்று வெளியாகியது.

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேஹா ஆகாஷ், கேத்ரின் தெரசா , ரோபோ சங்கர், வம்சி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் "ரெட் கார்டு" பாடல் நேற்று வெளியாகி யுடியூபில் ட்ரெண்டில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

'புதிய மற்றும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அறிமுக நிகழ்சசி மும்பையில் நடந்தது.இதில் பேசிய ஏ.ஆர்.ரகுமான்

புதிய மற்றும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அறிமுக நிகழ்சசி மும்பையில் நடந்தது.

'ப்ரோமோவில் வெட்டிமடியும் பேட்ட vs விஸ்வாசம்!

ப்ரோமோவில் வெட்டிமடியும் பேட்ட vs விஸ்வாசம்!

'இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது

இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கியது

'அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் கள்ளபார்ட்

அரவிந்த்சாமி, ரெஜினா நடிக்கும் கள்ளபார்ட்

' தளபதி 63 படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தளபதி 63 படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகி கொண்டே இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

'இசையராஜா 75 பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள்

இசையராஜா 75 பிரம்மாண்ட விழா ஏற்பாடுகள்

'கர்நாடகத்தின் டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ் என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலியால் பாராட்டு பெற்ற யஷ். நடிப்பில் வெளி வரும் படம் K.G.F. Chapter 1

கர்நாடகத்தின் டாப் ஸ்டார் ராக் ஸ்டார் யஷ் என்று பாகுபலி டைரக்டர் ராஜமவுலியால் பாராட்டு பெற்ற யஷ். நடிப்பில் வெளி வரும் படம் K.G.F. Chapter 1

'வெங்கட் பிரபுவின் பார்ட்டி

வெங்கட் பிரபுவின் பார்ட்டி

'மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

'பேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

'களத்தைக் கைப்பற்றப் போட்டி. வெல்வது யார்?

'பா.இரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

'ஹன்சிகா நடிக்கும் 50ஆவது படம்

'இரு ஜாம்பவான்களோடு இணைந்து

'பிங்க் ஹிந்தி படம் தல59 ஆக ரீமேக் ஆகிறது போனிகபூர் தயாரிக்கிறார்

'ரீமேக் படமா அயோக்யா

'சங்கரின் 2.0 சென்சார் விபரம்

'விவசாயிகளின் கடனடைக்கும் அமிதாப் ஜி

'கஜா புயல் திரையுலகின் நிவாரனங்கள்

'ராகெட்ரி – நம்பி விளைவு – மாதவனும் இயக்கிய ஐந்து மொழி படம்!

'2.0 படமும் நல்ல வசூலைக் குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை – ரஜினி நம்பிக்கை

'யோகிபாபு எமன் வேடத்தில் நடிக்கும் தர்மபிரபு

'தமிழ் புது சினிமாவை பார்க்க புதிய செயலி! Dream Cinemas அதிரடி !

'இண்டிவுட் திரைப்பட விழா ஐதராபாத்தில்

'ஜோதிகா வின் காற்றின் மொழி

'அஞ்சலி நடிக்கும் ஹாரர் படம் லிசா விரைவில்

'மகேஷ்பாபுவின் பிரமாண்ட திரையரங்கு

'பைரஸி பாதிப்பில் தெலுங்கு சினிமா

'முத்தமிட்டது ஏன் ஒளிப்பதிவாளர் விளக்கம்

'சமூக வலைத்தளங்களிலும் சர்கார் பிரமாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது,

சமூக வலைத்தளங்களிலும் சர்கார் பிரமாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது,

'நிலவின் நிறமும் வண்ணம் கொள்ள, பிறையின் வளைவும் எண்ணம் சொல்ல...’ என்று தொடங்கும் அந்தப் பாடலை மாற்றுத்திறனாளி ஜோதி பாடியுள்ளார்

'குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறாமல் இருந்த அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் தடையற தாக்க படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தையும் மகிழ் திருமேனி தான் இயக்கியிருந்தார்.

குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறாமல் இருந்த அருண் விஜய்யின் திரைப்பயணத்தில் தடையற தாக்க படம் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தையும் மகிழ் திருமேனி தான் இயக்கியிருந்தார்.

'கலையை யாராலும் சுலபமாக ஜட்ஜ் பண்ண முடியாதுன்னு இப்போது புரியுது. எனக்குப் பாடம் புகட்டின அத்தனை பேருக்கும் என் நன்றி- விஜய் சேதுபதி.

'இந்த ஆண்டு இறுதிக்குள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் நான்கு படங்களுக்கு மேல் வெளியாக வாய்ப்புள்ளது

இந்த ஆண்டு இறுதிக்குள் இவரது நடிப்பில் நான்கு படங்களுக்கு மேல் வெளியாக வாய்ப்புள்ளது

'ரஜினிகாந்த் நடித்துவரும் 2.O படத்தின் டீசர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகாததன் காரணம்

ரஜினிகாந்த் நடித்துவரும் 2.O படத்தின் டீசர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகாததன் காரணம்

'விஜயின் சர்கார் தீபாவளி வெளியீடு

'முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம்.

முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம்.

'நடிகை காஜல் அகர்வால் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்

நடிகை காஜல் அகர்வால் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்

'ஞானவேல்ராஜா தயாரிப்பில் பிரபல நடன இயக்குநர் ஹரிகுமார் இயக்குகிறார். பிரபுதேவா நாயகனாக நடிக்கும் தேள்

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் பிரபல நடன இயக்குநர் ஹரிகுமார் புதிய படமொன்றை இயக்குகிறார். பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு தேள் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

'வெளியீடு தாமதமா

'விக்ராந்த் நடிக்கும் வெண்ணிலா கபடிகுழு - 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

'உயர்ந்த மனிதன்

'விக்ரம் - கமல் கூட்டணி!

'சீமராஜா சிவகார்த்திகேயன்

'இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்துள்ளார்.

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்துள்ளார்.

'இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடு இரவில் மும்பையில் உள்ள உயரமான கூரையில் நடைபெற்றது. அழகிய மேகா, சசிகுமார் ஆகியோர் காட்சியுடன் நிறைவுற்றது எனை நோக்கி பாயும் தோட்டா.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடு இரவில் மும்பையில் உள்ள உயரமான கூரையில் நடைபெற்றது. அழகிய மேகா, ‘டூக்கி’சசிகுமார் ஆகியோர் காட்சியுடன் நிறைவுற்றது எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் வெளியான பிறகு உங்களது பாராட்டுகள் சசிக்கு நிச்சயம் இருக்கும்” கவுதம் மேனன்

'மிரட்டும் நாயகிகள்

'தனுஷ் நடித்துவரும் வட சென்னை படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

தனுஷ் நடித்துவரும் வட சென்னை படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

'விரைவில் வெளியாகிறது விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் 96

'யுடர்ன் பட இயக்குநர் பவன்குமாரை தான் மிகவும் வெறுப்பதாகவும், பட ரிலீசிற்காகத் தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமந்தா

யுடர்ன் பட இயக்குநர் பவன்குமாரை தான் மிகவும் வெறுப்பதாகவும், பட ரிலீசிற்காகத் தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமந்தா

'அனிதா முதலாண்டு நினைவாஞ்சலியில் ஜிவி.பிரகாஷ்

'காய்கறி விற்கும் சமந்தா

ஜாம்பஜாரில் சமந்தா

'சங்கரின் இந்தியன் 2 விரைவில் படப்பிடிப்பு

சங்கரின் இந்தியன் 2 விரைவில் படப்பிடிப்பு

' இயக்குநர் சுசீந்திரன் நடிகராக அறிமுகமாகும் சுட்டுப்பிடிக்க உத்தரவு

'நடிகர் ரவிராகுல் இயக்கத்தில் *களவாணி சிறுக்கி*

'விரைவில் சசிகுமார் இயக்கும் படம் பற்றிய தகவல்கள் வெளியாகலாம்.

'அரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்

'அண்ணனுக்கு ஜே

'காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள படம் யார் இவர்கள்?.

காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள படம் யார் இவர்கள்?.

'பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒரு குப்பை கதை.

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ஒரு குப்பை கதை

'டெம்பர். 2015இல் ரிலீஸான இந்தப் படத்தில் போலீஸாக நடித்திருந்தார் ஜூனியர் என்.டி.ஆர்.

டெம்பர். 2015இல் ரிலீஸான இந்தப் படத்தில் போலீஸாக நடித்திருந்தார் ஜூனியர் என்.டி.ஆர்.

'மே11ல் ரிலீஸான் படங்கள் மூன்றும் வெற்றிப்படங்களாக அமைந்ததில் தமிழ் சினிமா விறு விறுப்பானது

மே11ல் ரிலீஸான் படங்கள் மூன்றும் வெற்றிப்படங்களாக அமைந்ததில் தமிழ் சினிமா விறு விறுப்பானது

'ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா ஜோடி சேர்ந்திருக்கும் செம

ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா ஜோடி சேர்ந்திருக்கும் செம

'நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஏற்கனவே பரபரப்பு தகவல்கள் வந்தன. சில மாவட்டங்களில் ரசிகர்களின் மாநாடுகளையும் நடத்தினார். ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து உள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஏற்கனவே பரபரப்பு தகவல்கள் வந்தன. சில மாவட்டங்களில் ரசிகர்களின் மாநாடுகளையும் நடத்தினார். ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து உள்ளார்.

'மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு பற்றிய பாடல் ஒன்றைத் தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்தப் பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். கோலிசோடா-2 படத்தின் இசையமைப்பாளர் அச்சு இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு பற்றிய பாடல் ஒன்றைத் தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்தப் பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். கோலிசோடா-2 படத்தின் இசையமைப்பாளர் அச்சு இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படம் நடிக்க சிவகார்த்திகேயன்

'பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் ஸ்ட்ராபெரி படத்தைத் தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் ஆருத்ரா

பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் ஸ்ட்ராபெரி படத்தைத் தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் ஆருத்ரா

' இந்திய திரைப்படத்துறையின் தந்தை தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, பிறந்ததினம் இன்று ஏப்ரல் 30ல் (1870)

இந்திய திரைப்படத்துறையின் தந்தை தாதாசாகெப் பால்கே (Dadasaheb Phalke) என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke, பிறந்ததினம் இன்று ஏப்ரல் 30ல் (1870)

'வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் -கா

வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் -கா

'லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் காளிதாஸ்

லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் காளிதாஸ்

'பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் இணைந்து தயாரிக்கிறார்கள்

பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்‌ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் இணைந்து தயாரிக்கிறார்கள்

'ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துவரும் படம் அருவா சண்ட. இந்தப் படத்தில் கபடி விளையாட்டில் மாநில அளவில் பதக்கம் வென்ற ராஜா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ஒயிட் ஸ்க்ரீன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துவரும் படம் அருவா சண்ட. இந்தப் படத்தில் கபடி விளையாட்டில் மாநில அளவில் பதக்கம் வென்ற ராஜா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

'30க்கும் மேற்பட்ட படங்கள் அடுத்த இரண்டு மாத வெளியீட்டிற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன

30க்கும் மேற்பட்ட படங்கள் அடுத்த இரண்டு மாத வெளியீட்டிற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன

'ஜி.வி. பிரகாஷ் வல்லுனர்கள் , ஆசியர்களை ஒன்றினைத்து நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் இலவசமாக பயன்பெற ஒரு மென் செயலினை உருவாக்கி வருகிறார். இன்னும் சில மாதங்களில் இந்த மென்செயலி பயன்பாட்டிற்கு வரும்.

ஜி.வி. பிரகாஷ் வல்லுனர்கள் , ஆசியர்களை ஒன்றினைத்து நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் இலவசமாக பயன்பெற ஒரு மென் செயலினை உருவாக்கி வருகிறார். இன்னும் சில மாதங்களில் இந்த மென்செயலி பயன்பாட்டிற்கு வரும்.

'ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ள படத்திற்கு காற்றின் மொழி என்று பெயர் வைத்துள்ளனர்.

ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ள படத்திற்கு காற்றின் மொழி என்று பெயர் வைத்துள்ளனர்.

'கொரியாவில் நடக்க இருக்கும் Bucheon International Fantastic Film Festival (BIFAN)ல் திரையிட அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரியாவில் நடக்க இருக்கும் Bucheon International Fantastic Film Festival (BIFAN)ல் திரையிட அழைப்பு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

'அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் ஆன்டனி நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது .

அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் விஜய் ஆன்டனி நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது .

'இனிமே கோலிவுட் பயணமே தனி வழி விஷால் தலைமையிலான இந்தப் போராட்டம் தமிழ்த் திரையுலகுக்குப் பல்வேறு நற்பயன்களைப் பெற்றுத் தந்துள்ளது

விஷாலை தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் மட்டு மல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே பாராட்டிவருகிறது. இப்போது அவர் களத்தில் உறுதியாக நின்று ஒட்டுமொத்த திரையுலகின் நலனுக்காகப் போரிட்ட தலைவராகப் பார்க்கப்படுகிறார்.

'தமிழ் சினிமா மீண்டும் தனது பயணத்தை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கத் தயாராகிவிட்டது. நேற்று நடந்த முத்தரப்புக் கூட்டம் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா மீண்டும் தனது பயணத்தை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கத் தயாராகிவிட்டது. நேற்று நடந்த முத்தரப்புக் கூட்டம் சுமுகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

'தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை! – பாரதிராஜா தலைமையில் புது அமைப்பு!

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை! – பாரதிராஜா தலைமையில் புது அமைப்பு!

'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர் லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத் தில் நேற்று மவுன போராட்டம் நடந்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர் லைட் ஆலையை மூடக் கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத் தில் நேற்று மவுன போராட்டம் நடந்தது.

'தோல்விகளைச் சந்திக்காத இயக்குனர் என்ற பெயரை தக்கவைத்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி,

தோல்விகளைச் சந்திக்காத இயக்குனர் என்ற பெயரை தக்கவைத்திருக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி,

'இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராக அவதாரம்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராக அவதாரம்

'துணை நடிகை. இன்று கதாநாயகி சாய்பல்லவி

துணை நடிகை. இன்று கதாநாயகி சாய்பல்லவி

'நாயை தனித்துவமாக வைத்து உருவாகும் அட்வென்சர் படம்.!

நாயை தனித்துவமாக வைத்து உருவாகும் அட்வென்சர் படம்.!

'இங்கிலாந்து தேசிய திரைப்பட அகாடமி விழாவில் மெர்சல் படம் சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது.

இங்கிலாந்து தேசிய திரைப்பட அகாடமி விழாவில் மெர்சல் படம் சிறந்த படமாகத் தேர்வாகியுள்ளது.

'சுசீந்திரன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சுசீந்திரன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்து ஃபுட்பால் என்ற பெயரில்

'சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங்

'IMDb s Top 10 Indian Movies of 2017

IMDb s Top 10 Indian Movies of 2017

'சுசீந்திரனின் இயக்கத்தில் ஏஞ்சலினா விரைவில்

சுசீந்திரனின் இயக்கத்தில் ஏஞ்சலினா விரைவில்

' Madame Tussauds மியூசியத்தில் கட்டப்பா சத்யராஜ் மெழுகு சிலை

Madame Tussauds மியூசியத்தில் கட்டப்பா சத்யராஜ் மெழுகு சிலை

'பாலுமகேந்திரா புத்தக சாலை என்ற பெயரில் புதிதாக நூலகம் ஒன்றை தொடங்கவிருக்கிறார் இயக்குநர், நடிகர், எழுத்தாளர், பதிப்பாளர் அஜயன் பாலா.

பாலுமகேந்திரா புத்தக சாலை என்ற பெயரில் புதிதாக நூலகம் ஒன்றை தொடங்கவிருக்கிறார் இயக்குநர், நடிகர், எழுத்தாளர், பதிப்பாளர் அஜயன் பாலா.

'சர்வம் தாளமயம்

விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி.பிரகாஷ், படத்திலும் ரசிகராக

'நீயா2” ஜெய் ஜோடியாக வரலட்சுமி – ராய்லட்சுமி – கேத்ரின் தெரேசா.

கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம். நீயா.மீண்டும் 39 – வருடங்களுக்கு பின் அதே பெயரில் நீயா2 படம் பிரமாண்டமாக தயாராகிவருகிறது.

'சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தின் தலைப்பு ‘என்.ஜி.கே

'லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச திரைப்படத் துறையில் உச்சபட்ச அங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உற்சாகமாக நடந்து முடிந்தது.

'கடைக்குட்டி சிங்கம்’திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிக்கும் அவரது 17-வது படம்

'பரத் நடிக்கும் புதிய பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு

'விஜய்யின் சாதனை புத்தகம்

'விண்ணைத்தாண்டி வருவாயா-2

'தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படம்

தனுஷ் இயக்கவுள்ள அடுத்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது