சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

கோலிவுட் திரையுலகில் தொழில்ரீதியில் போட்டியாக உள்ள நடிகர்கள், தனிப்பட்ட முறையில் நல்ல நட்புடன் இருப்பதை எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அஜித்-விஜய், சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி ஆகியோர்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தொழில்ரீதியிலும் ரசிகர்கள் அளவிலும் போட்டியாளர்களாக இருந்து வந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக தனுஷ் மற்றும் சிம்பு நண்பர்களாக இருந்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

அந்த வகையில்  சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார். தனது பிறந்த நாளுக்கான கேக்கை வெட்டிய சிம்பு, தனுஷூக்கு கேக் ஊட்டி தனது நட்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்

மேலும் சிம்புவின் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஜெயம் ரவி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் சிம்புவின் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்

காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,

இந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி

சின்னத்திரை நடிகர் சங்கம்

IPL Schedule 2019 Season-12

IPL TIME TABLE

சரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்

சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

Comments

Leave a Comment

Most Liked!