அஜித் பட இயக்குனர் எச்.வினோத்? வெங்கட் பிரபு?

ஜித் நடித்து வரும்  பிங்க்  ரீமேக் படமான  தல 59  படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருவது தெரிந்ததே. இந்த படத்தை தயாரிக்கும் போனிகபூர், இயக்கும் எச்.வினோத்,  தல 60  படத்திலும் இணையவுள்ளதாகவும், இந்த படம் எச்.வினோத்தின் ஒரிஜினல் கதை என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் திடீர் திருப்பமாக  தல 60  படத்தை வெங்கட்பிரபு இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த படம்  மங்காத்தா 2  என்றும் செய்திகள் இணையத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இயக்குனர் மாறினாலும் இந்த படத்தை தயாரிப்பது போனிகபூர்தான் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில்  தல 61  படத்தை எச்.வினோத் இயக்குவார் என தெரிகிறது.

காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

https://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை

உலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.

சுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது

சிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு

இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்

அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.

தி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.

ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக

Comments

Leave a Comment

Most Liked!