மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்


மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான  சூப்பர் டீலக்ஸ்  திரைப்படத்தின் அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படத்தில் பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யாகிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை  ஆரண்ய காண்டம்  படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஒய்நாட்  நிறுவனம் படத்தின் விநியோகத்தைக் கைப்பற்றியுள்ளது.  கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியாகி வைரலானது.
 

காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,

இந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி

சின்னத்திரை நடிகர் சங்கம்

IPL Schedule 2019 Season-12

IPL TIME TABLE

சரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்

சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

Comments

Leave a Comment

Most Liked!