
விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி வருடத்திற்கு டஜன் கணக்கில் படங்களில் நடிப்பவர். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் உடன் அவர் நடிக்கும் படமும் அதில் முக்கியமான ஒன்று.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ராசி கண்ணா நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த சில புகைப்படங்களை நடிகர் சூரி பகிர்ந்துள்ளார். அந்த ட்விட்டில் மாமா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட இடைவேளைக்குப் பின் மாமா விஜய்சேதுபதியுடன்
விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் @VijaySethuOffl @VijayaProdn @vijayfilmaker
Comments
Leave a Comment