
அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.
அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.
அவுரா சினிமா தயாரிப்பில் கிரைம், த்ரில்லர் கதையை மையமாக வைத்து 100 என்ற பெயரில் ஷாம் ஆண்டன் இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் அதர்வா போலீஸாக நடிக்கின்றார். நாயகியாக படத்தில் ஹன்சிகா நடித்து வருகின்றார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ஷாம் சிஎஸ் இசை அமைக்கிறார்.
ரயிலில் நடக்கும் குற்றச் சம்பவங்களை ஆய்வு செய்யும் அதிரடி போலீஸாக அதர்வா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
Comments
Leave a Comment