சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீமராஜா  படத்தைத் தொடர்ந்து   இன்று நேற்று நாளை   இயக்குநர் ரவிக்குமாரின் படம், ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல், இரும்புத்திரை  மித்ரன் இயக்கத்தில்  ஹீரோ   உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இவற்றைத் தொடர்ந்து தனது நீண்ட கால நண்பரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

https://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை

உலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.

சுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது

சிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு

இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்

அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.

தி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.

ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக

Comments

Leave a Comment

Most Liked!