இந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்

விஜய் நடித்து வரும்  தளபதி 63  திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்பதும் விஜய் இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளராகவும் நடித்து வருவது தெரிந்ததே
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த  ஜருகண்டி  படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தற்போது இரண்டு தமிழ்ப்படங்கள் மற்றும் ஒரு கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.

கால்பந்து டீமின் கேப்டன் கேரக்டர் என்பதால் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் அதிகம் இருப்பதாகவும் இதனால் நடிகை ரெபாவுக்கு இந்த படம் ரிலீஸ் ஆனவுடன் தமிழ்த்திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் விஜய், நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரவிருக்கிறது
தற்போது இந்த படத்தில், பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் முக்கிய வேடத்தில்


காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,

இந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி

சின்னத்திரை நடிகர் சங்கம்

IPL Schedule 2019 Season-12

IPL TIME TABLE

சரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்

சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

Comments

Leave a Comment

Most Liked!