திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,

Welcome to the talented @ActorViji with a warm hug and loads of love to #chandrakumari who will bring a fabulous twist to the story. Give her the love you have showed me and welcome her

keep watching at 6.30pm

10:19 PM - 31 Mar 2019

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் ராதிகா.

இவர் சினிமாவில் நடிப்பதை தாண்டி சீரியல் நடிப்பது, தயாரிப்பது என பிஸியாக இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக 9.30 மணிக்கு இவருடைய சீரியல்கள் இடம்பெறும்.

சமீபத்தில் கூட சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்து வந்தார். ஆனால் திடீரென அந்த சீரியலில் அவர் விலகியுள்ளார், தற்போது அவர் நடித்துவந்த கேரக்டரில் பிரபல நடிகை விஜி அவர்கள் நடிக்க இருக்கிறாராம்.



காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,

இந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி

சின்னத்திரை நடிகர் சங்கம்

IPL Schedule 2019 Season-12

IPL TIME TABLE

சரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்

சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

Comments

Leave a Comment

Most Liked!