உலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.

இந்தியத் திரையுலக மேதை  எனப் புகழப்படும் சத்யஜித் ரே ஒரு ஓவியர், இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட சகலகலா வல்லவராக விளங்கியவர்.

 உலக அளவில் சிறந்த இயக்குனராக தன்னை வெளிபடுத்தி, உலக அளவில் சிறந்த படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற  ஆஸ்கார் விருதினை  இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த முதல் மனிதர். இவருடைய படைப்புகளான பதேர் பாஞ்சாலி, ‘ அபராஜிதோ,  அபுர் சன்ஸார்   போன்றவை உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. இந்தியாவின் உயரிய விருதுகளான  பாரத் ரத்னா,  பத்ம ஸ்ரீ ,  பத்ம பூஷன் ,  பத்ம விபூஷன்  என மேலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ஒரு ஓவியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, திரைப்படத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, மாபெரும் கலைஞனாக விளங்கிய சத்யஜித் ரேயின் பிறந்தநாள் இன்று

Image result for

பிறப்பு: மே 2, 1921

இடம்: கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம், இந்தியா


காணொளி

 

தொடர்புடைய செய்திகள்

https://minnambalam.com/k/2019/05/29/26 மிக அருமையான மின்னம்பலம் கட்டுரை

உலகளவில் ஒரு சிறந்த இயக்குனராக பதேர் பாஞ்சாலி திரைப்படம் சத்யஜித் ரேவை வெளிக்காட்டியது.

சுந்தர். சி . நடிப்பில் இருட்டு என்ற புதிய திரைப்படம் உருவாகிவருகிறது

சிவகார்த்தி படத்தில் 5 நாயகர்கள்

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயன் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் புதிய திரைப்படம்: லைகா அறிவிப்பு

இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் இயக்குனர் சரவணராஜன் இயக்கிய திரைப்படம்

அதர்வா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 100 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.

தி வேர்ல்ட் ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.

ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக

Comments

 • g5z9i2p9

  2019-06-27 13:49:29

  buy college essays, buy a essay buy essay online for cheap - buy my essay https://buyessayy.us/

 • Elvia

  2019-11-19 19:58:37

  Hi there! I just wanted to ask if you ever have any issues with hackers? My last blog (wordpress) was hacked and I ended up losing months of hard work due to no data backup. Do you have any solutions to prevent hackers?cheap baseball jerseys Chinahttps://ivanovosvadba.ru/communication/forum/messages/forum3/topic1579/message89946/?result=newhttp://korners.kiev.ua/communication/forum/forum3/topic1897/

 • checkersmoda

  2019-11-27 05:02:21

  I am sure this paragraph has touched all the internet visitors, its really really nice article on building up new web site https://checkersmoda.com

 • checkersmoda

  2019-11-27 05:02:22

  I am sure this paragraph has touched all the internet visitors, its really really nice article on building up new web site https://checkersmoda.com

Leave a Comment

Most Liked!