'திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,

திடீரென சீரியலில் இருந்து விலகிய ராதிகா- அவருக்கு பதில் வேறொரு பிரபல நடிகை,

'இந்த படத்தில் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக நடிக்க பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான் ஒப்பந்தமாகியுள்ளார்

தளபதி 63 படத்தில், பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் நடிப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

'இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்

இந்திய திரையுலகம் மட்டுமன்றி உலகெங்கும் பல சாதனைகளை படைத்த பாகுபலி, பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கும் படம் ஆர்.ஆர்.ஆர்

'விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி

விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில்

'சின்னத்திரை நடிகர் சங்கம்

முதல்வரை சந்தித்த சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள்

'IPL Schedule 2019 Season-12

IPL Schedule 2019 Season-12

'IPL TIME TABLE

'சரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா?

சரவணன் இயக்கத்தில் ஆக்‌ஷன் கதையில் த்ரிஷா?

'மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிய இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்றான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ்

'சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இந்த கொண்டாட்டத்தில் தனுஷ் கலந்து கொண்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்தார்.

'பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ஒருபுறம் வசூல் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்க தமிழக டாஸ்மாக் மூலம் சத்தமில்லாமல் வசூல் சாதனை

பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்கள் ஒருபுறம் வசூல் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்க தமிழக டாஸ்மாக் மூலம் சத்தமில்லாமல் வசூல் சாதனை

'பிப்ரவரி 1 முதல் கேபிள்/டிடிஹெச் சேவைகளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படும்

பிப்ரவரி 1 முதல் கேபிள்/டிடிஹெச் சேவைகளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படும்

'வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில், ஆர்யாவுக்கு வில்லனாக சிம்பு நடிக்கிறார்

'பாபி சிம்ஹா - பார்வதி நாயர் நடிக்கும் வெள்ள ராஜா தொடர்

பாபி சிம்ஹா - பார்வதி நாயர் நடிக்கும் வெள்ள ராஜா தொடர்

'யோகிபாபு நடிக்கும் முதல் தமிழ் ஜாம்பி காமெடி படம்!

யோகிபாபு நடிக்கும் முதல் தமிழ் ஜாம்பி காமெடி படம்!

'திடீர் மீம் ஹீரோவான மெட்டி ஒலி கோபி!

'பாலியல் குற்றச்சாட்டில் நாட்டாமை கவர்ச்சி டீச்சர்

பாலியல் குற்றச்சாட்டில் நாட்டாமை கவர்ச்சி டீச்சர் ராணியின் மீது பாயும் புதுசர்ச்சை! பிரபல நடிகரின் அடுத்த அதிரடி

'சிவகார்த்திகேயன் தனது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தனது நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

' பிரியதர்ஷனின் சில சமயங்களில்.

2007ல் காஞ்சிவரம் என்ற படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனர் என்ற தேசிய விருதை பெற்றுள்ளார்.

'மேகம் செல்லும் தூரம் படத்துக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் நடுவர்களால் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

மேகம் செல்லும் தூரம் படத்துக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் நடுவர்களால் சிறந்த இசையமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

' தமிழ், தெலுங்கு திரையுலகில் இன்று டாப் நடிகையாக இருக்கும் சமந்தா

தமிழ், தெலுங்கு திரையுலகில் இன்று டாப் நடிகையாக இருக்கும் சமந்தா

'ராஜாவுக்கு செக் என்ற படத்தில் சேரன் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் மழை படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

ராஜாவுக்கு செக் என்ற படத்தில் சேரன் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் மழை படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

'65th NATIONAL FILM AWARDS FOR 2017 BEST TAMIL FILM To Let Producer: Prema Chezhian Director: Chezhiyan Rajat Kamal and 1,00,000/- each to the Producer and Director

BEST TAMIL FILM To Let Producer: Prema Chezhian Director: Chezhiyan Rajat Kamal and 1,00,000/- each to the Producer and Director

'மெட்டிஒலி குடும்பம் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது

மெட்டிஒலி குடும்பம் சந்திப்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது

'பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி வில்லா டூ வில்லேஜ் என்ற புதிய நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி வில்லா டூ வில்லேஜ் என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சி

' அக்‌ஷரா ஹாசன் ஒரு வெப் சீரிஸில் நடிக்கிறார்.

அக்‌ஷரா ஹாசன் ஒரு வெப் சீரிஸில் நடிக்கிறார்.

'சினிமா விளம்பரமில்லாத இன்றைய தந்தி பேப்பர்

சினிமா விளம்பரமில்லாத இன்றைய தந்தி பேப்பர்

'மிஸ்கின் – சாந்தனு கூட்டணியில் புதியபடம்

மிஸ்கின் – சாந்தனு கூட்டணியில் புதியபடம்

'திரைப்படங்களைத் தொடர்ந்து பாபி சிம்ஹா இணையத் தொடரிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

திரைப்படங்களைத் தொடர்ந்து பாபி சிம்ஹா இணையத் தொடரிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார்.

'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் சார்பில், பிரபுதேவா ஸ்டுடியோஸ் உடன் இணைந்து படத்தை தயாரிக்கிறார்

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்த அவரின் நண்பர் மறைந்த ஐசரி வேலனின் மகன் ஐசரி கணேஷ்.

'ராமாயணத்தை 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படமாகத் தயாரிக்க உத்தரப் பிரதேச அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

'ஓவியா நடிக்கும் படத்தில், சிம்பு இசையமைக்கிறார்

ஓவியா நடிக்கும் படத்தில், சிம்பு இசையமைக்கிறார்

'தியாகராஜன் குமாரராஜா வின் படத்தில் விஜய்சேதுபதி

தியாகராஜன் குமாரராஜா வின் படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார்

'காதலர் தினத்துகாக கார்த்திக், மதன் கார்க்கி, கௌதம் மேனன் காம்பினேஷனில் உருவாக்கியுள்ள பாடல் உலவிரவு.

காதலர் தினத்துகாக கார்த்திக், மதன் கார்க்கி, கௌதம் மேனன் காம்பினேஷனில் உருவாக்கியுள்ள பாடல் உலவிரவு. திவய்தர்ஷினி(டிடி) நடித்திருக்கும் இந்த வீடியோவும் வெளியாகிறது.

'ஈழத்திலிருந்து கேன்ஸ் திரைப்பட விழாவிற்க்கு ஜீட் ரத்னத்தின் டெமன்ஸ் இன் பாரடைஸ்

Cannes 2017 Demons In Paradise by Tamil Filmmaker Jude Ratnam

'வெப்சீரியல் ஒன்றில் மாதவன் நடிக்கின்றார்

அமேசான் டிஜிட்டல் நிறுவனம் தயாரிக்கும் ப்ரீத் என்ற டைட்டில் கொண்ட இந்த வெப் சீரீயல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

'தமிழில் புதிதாக மற்றுமொறு மெகா சானல்

நாட்டின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்று கலர்ஸ் குழுமம். வட இந்தியாவில் பிரபலமான இந்த நிறுவனம் தமிழில் தடம் பதிக்கிறது 19 பிப்ரவரி2018

'பகல்நிலவு தொடரில் இனி நடிக்க போவதில்லை

சமீரா,சையத் இருவரும் கணவன் மனைவி ஜோடியாக சீரியலில் நடித்துவரும் இவர்கள் பகல் நிலவு தொடரிலிருந்து விலகினர்

' கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம்

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர் . கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம், ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிவருகிறது. இப்படத்தில் அஜாதசத்ரு லாவாஷ் படேல் எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். அஜாதசத்ரு ஒரு மேஜிக் மேன் கேரக்டராம். தெருவில் மேஜிக் நிகழ்ச்சி நடத்தும் கலைஞராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ்.

'ஆஸ்கருக்குப் போன தமிழரின் கதை

அருணாச்சலாம் முருகானந்தம், டைம்ஸ் இதழின் 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்